எங்கள் தலைவர் திரு த. முருகசெல்வம் அவர்கள், தமிழக பாஜக மாநிலத் தலைவரும் (முன்னாள் அமைச்சருமான) திரு நைனார் நாகேந்திரனை 08/09/2026 அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து, தமிழகத்தின் பசுமை வளர்ச்சி மற்றும் விஸ்வகர்மா சமூக மேம்பாடு குறித்து கலந்துரையாடினார்.