விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், அதன் தலைவர் முனைவர் கே.டி. பார்த்திபன் அவர்களின் தலைமையிலான இளங்கலை மாணவர்களுக்கான களப் பயிற்சித் திட்டம் சேயோன் ஆர்கானிக் பண்ணையில் நடைபெற்றது.