தமிழகத்தில் மீண்டும் தொடர்ந்து ஆறாவது முறையாக, ஜெ. ஜெயலலிதா பதவியேற்றார் - MALAI MALAR NEWS on 23 - 05 - 2016
ஆளுவா (கேரள) இன்று நடந்த விஸ்வகர்மா பூஜையில் அகில பாரத விஸ்வகர்மா மகா சபா தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் மற்றும் தெலுங்கான சபாநாயகர் திரு. சிரிகொண்ட மதுசூதன ஆச்சாரி அவர்கள் விழா பூஜையில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொன்கிறோம்.
தேனி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் அஇஅதிமுக மாண்புமிகு அம்மாஅவர்களை ஆதரித்து - அகில பாரத விஸ்வகர்மா மகா சபை மாநில செயல் தலைவர் திரு. P. தங்கவேல், மாநில உதவிதலைவர் திரு. S. ஸ்ரீனிவாசன்
பழனி தொகுதியில் திரு. P. குமாரசாமி.Bsc. BL., EX-MP, அதிமுக வேட்பாளர் அவர்களை ஆதரித்து - அகில பாரத விஸ்வகர்மா மகா சபை தலைவர் திரு. D. முருகசெல்வம்
கம்பம் தொகுதியில் திரு. S.T.K. ஜக்கையன்., அதிமுக வேட்பாளர் அவர்களை ஆதரித்து - அகில பாரத விஸ்வகர்மா மகா சபை தலைவர் திரு. D. முருகசெல்வம்
திண்டுக்கள் தொகுதியில் திரு. C. ஸ்ரீனிவாசன் , அதிமுக வேட்பாளர் அவர்களை ஆதரித்து - அகில பாரத விஸ்வகர்மா மகா சபை தலைவர் திரு. D. முருகசெல்வம்
போடிநாயக்கனூர் தொகுதியில் திரு. ஓ. பன்னீர்செல்வம் அதிமுக வேட்பாளர் அவர்களை ஆதரித்து - அகில பாரத விஸ்வகர்மா மகா சபை தலைவர் திரு. D. முருகசெல்வம்
ஓசூர் விராட் விஸவகர்மா சங்கம் மாதாந்திர கூட்டம் மே ஒன்று
ஞாயிறு அன்று நடை பெற்றன.